ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தால், பாதுகாப்பின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.